Friday, February 8, 2008

மும்பை தாக்குதல்

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மீதான பிரச்சனை ஒருபுறம் கவலை அளிக்க
இங்கே மும்பை நகரத்தில் வேறு மாநிலத்தவரை குறிப்பாக வட நாட்டவரை குறி வைத்து தாக்குதல்கள் நடந்துள்ளன மலிவான அரசியல் அதயத்திற்கு நடத்தப்பட்ட இத்தாக்குதல் நிச்சயம் வெட்க கேடு

DTH -- சென்னையை கலக்கும் விஷயம்

DTH இதுதாங்க இப்போ சென்னையை கலக்கும் விஷயம்
tata sky, scv,dish tv,hatway இவர்களுக்குள் இருக்கும் தொழில்
போட்டியால் பயன் அடைய போவது மக்கள் என்பதே மகிழ்ச்சியான விஷயம்
இப்பொது scv மற்றும் sun Direct கும் hathway கும் நடக்கும் போட்டி தான் இப்போ
சிறப்பு முதலில் scv தன் setup box ஐ 500 ரூபாய்க்கு தருவதாக அறிவித்து
உடனே hathway இலவசமாக தருவதாக அறிவித்து இப்போது scv யும் உடனே
இலவசமாக தருவதாக அறிவித்திருக்கிறது இதெல்லாம் எதற்காக என்பது தானே உங்கள் எண்ணம் பெரிய அண்ணன் ரிலையன்ஸ் DTH மார்க்கெட் ல வருவதால் தான் ரிலையன்ஸ் வந்தால் இன்னும் குறைவான விலைக்கு DTH சேவை வழங்கப்படும் என்பதால் அதிரடி விலை குறைப்பை செய்து உள்ளார்கள்

Sunday, January 20, 2008

அடித்து அடியது இந்தியா தெறித்து ஓடியது ஆஸ்திரேலியா




வேகபந்து அடுகலத்தில் இந்தியா திணறும்
100 குல் சுருண்டு விடும் 200 குல் சுருண்டு விடும் என்றெலாம் சொல்லப்பட்டது
ஆனால் நடந்தது வேறு வேகபந்து அடுகலத்தில் திணறியது ஆஸ்திரேலியா தான்
இந்தியா டாஸ் வென்று மாட்டை அடிக்க புறப்பட்ட போதே விமர்சனங்கள் எழுந்தன மட்டை பிடிக்க தேர்வு செய்தது தவறு என்று வாதிட்டார்கள்
எல்லாம் ஆனது தலை கீழ்

அடித்து அடியது இந்தியா தெறித்து ஓடியது ஆஸ்திரேலியா
இப்படி ஒரு பதிலடியை ஆஸ்திரேலியா எதிற்பர்த்திருக்கது
மடையளர்கள் சொதபளால் முதல் டெஸ்ட் ஐ இழந்தோம்
நடுவர்களின் தவறல் இரண்டாம் டெஸ்ட் ஐ இழந்தோம்

ஆனால் இழந்ததற்கு மேல் இன்று பெற்றோம்

இது நிச்சயம் சாதரணமாக கொண்டாட பட வேண்டிய வெற்றி அல்ல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள்

Tuesday, January 15, 2008

பொங்கலோ பொங்கல் !

பொங்கலோ பொங்கல் !
தாய் பொங்கல்
கரும்பு சோறு யாருக்கு
எனக்கு
சர்க்கரை சத்தம் யாருக்கு
உங்களுக்கு

பொங்கலோ பொங்கல் !
மாட்டு பொங்கல்
நண்டசோறு யாருக்கு
மாட்டுக்கு

பொங்கலோ பொங்கல் !
என்ன மச்சான்
பால் பொங்கியச்சா

பொங்கலோ பொங்கல் !

Friday, January 11, 2008

TATA NANO ஒரு அலசல்






NANO இது தான் டாடா வின் புதிய ஒரு லட்ச ரூபாய் கார்
அப்பிடி என்னதான் இருக்கிறது அலசிவிடுவோமே
டெல்லியில் நடந்த மோட்டார் வாகனத்திற்கான கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.இந்த வாகனம் இந்திய நடுத்தர வர்கத்துக்கான வரப்பிரசாதம் என்றே சொல்லாம். 624 CC திறன் கொண்ட இந்த கார் 1 லிட்டர் க்கு 20 முதல் 26 கிலோமீட்டர் செல்லும் என்று கணிகபடுளது இது மாருதி 800 க்கு சவாலாக
இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தான் என்ன? கண்போமே









Thursday, January 3, 2008

பழகலாம் வாங்க - இனி நிங்களும் எழுதலாம் வாங்க !

நண்பர் திரு ராஜா அவர்கள் கவிதையை பார்த்து விட்டு நண்பர் கோபி அவர்கள் அவர்களுடைய கவிதையும் பிரசுரிக்க கேட்டு கொண்டார் அவருடைய ஆர்வத்திற்கு தலை வணங்கி இங்கே அந்த கவிதை பிரசுரிக்கப்பட்டுள்ளது அது மட்டுமல்லாது திரு கோபி அவர்களுக்கு நேரிடையாக பிரசுரிகும்படி பழகலாம் வாங்க பிரசுரிக்கும் அனுமதி மாற்றி அமைக்க பட்டுள்ளது சோதனை முயற்சியாக கோபி அவர்களிடம் இருந்து தொடங்கபடிருகிறது

கோபியை போல நிங்களும் உங்கள் தமிழ் எழுத்துக்களை பழகலாம் வாங்க தொகுப்பில் எழுத விரும்பினால் எனக்கு எழுதவும் தொழில்நுட்ப உதவிக்கு உங்களுக்கு உதவ காத்திருக்கிறேன்

நானும் ஒரு ஜடம்

நானும் ஒரு ஜடம்

அரிசிச்சோற்றுக்கு

ஆலாய்ப் பறக்கும்

மானிடர்களுக்கு மத்தியில்

நானும் ஒரு ஜடம்


அலை அலையை அசைந்தாடும்

ஊதுவத்திபுகையினுள்

அழிக்க முடியாத - ஓவியமாய்

நானும் ஒரு ஜடம்


வானவில் தன் வழியெங்கும்

வாரியிரைத்துவிட்டு போன

வண்ணக்கலவயினுள்

வழித்தெடுக்க முடியாத ஒரு - நிறமாய்

நானும் ஒரு ஜடம்


சின்னக் குழந்தையின்

வேடிக்கைகளின் நடுவே சிதறிக்கிடக்கும்

விளையாட்டுப் பொருட்களில் - ஒன்றாய்

நானும் ஒரு ஜடம்


வட்ட வட்டமாய் பின்னப்பட்ட

சிலந்தி வலையினுள்

சிக்கிக்கொண்டசிறு உயிராய்

நானும் ஒரு ஜடம்


வறுமையும் ஊனமும்

கண்ணெதிரே கடக்கும் போது

கை கொடுத்து உதவ முடியாமல்

கடவுளிடம் மட்டுமே முறையிடுகின்ர

கலிகாலத்து மனிதர்களில் ஒன்றாய்

நானும் ஒரு ஜடம்

உங்கள்
கோபிநாத்